ஒரு ஊரில் ஆறுமுறை திருமணம் செய்தவர்
இருந்தார். துரதிர்ஷ்டவசமாக ஆறு மனைவிகளும் திருமணம் முடிந்த ஓரிரு நாட்களில்
இறந்துவிட்டனர்.
இருப்பினும் மனம் தளராத நம்மவர் ஏழாம்
முறை திருமணம் செய்ய விரும்பினார்.
அவரை திருமணம் செய்தால் தாங்களும்
இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இந்த
முறை அவரை திருமணம் செய்து கொள்ள
எந்த பெண்ணும் முன்வரவில்லை.
நீண்ட தேடலுக்கு பிறகு ஒரு பெண் அவரை மணம்முடிக்க முன்வந்தார். அந்த பெண்ணும் ஆறுமுறை திருமணம் செய்து, ஆறுமுறையும்
ஓரிரு நாட்களில் கணவனை
இழந்தவர் ஆவார்.
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ஒரே
ஆர்வம். இருவரில் யார் முதலில்
இறப்பார்கள் என்று தெரிந்து கொள்ள
ஆவலோடு இருந்தார்கள்.
திருமணம் முடிந்தது.
அடுத்த நாள் காலையில்.........
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
😂😂😂😂
இந்த கதையோட முடிவு தெரியனும்னா
மரியாதையா 2000 ரூபாய்க்கு சில்லறை
குடுங்க.
இருந்தார். துரதிர்ஷ்டவசமாக ஆறு மனைவிகளும் திருமணம் முடிந்த ஓரிரு நாட்களில்
இறந்துவிட்டனர்.
இருப்பினும் மனம் தளராத நம்மவர் ஏழாம்
முறை திருமணம் செய்ய விரும்பினார்.
அவரை திருமணம் செய்தால் தாங்களும்
இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இந்த
முறை அவரை திருமணம் செய்து கொள்ள
எந்த பெண்ணும் முன்வரவில்லை.
நீண்ட தேடலுக்கு பிறகு ஒரு பெண் அவரை மணம்முடிக்க முன்வந்தார். அந்த பெண்ணும் ஆறுமுறை திருமணம் செய்து, ஆறுமுறையும்
ஓரிரு நாட்களில் கணவனை
இழந்தவர் ஆவார்.
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ஒரே
ஆர்வம். இருவரில் யார் முதலில்
இறப்பார்கள் என்று தெரிந்து கொள்ள
ஆவலோடு இருந்தார்கள்.
திருமணம் முடிந்தது.
அடுத்த நாள் காலையில்.........
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
😂😂😂😂
இந்த கதையோட முடிவு தெரியனும்னா
மரியாதையா 2000 ரூபாய்க்கு சில்லறை
குடுங்க.
Comments
Post a Comment