மீத்தேன் திட்டம் என்றால் என்ன

# மீத்தேன் திட்டம் என்றால் என்ன?🤔



தோழர்களே, 👉👉நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க ✊ வேண்டிய 🤔🤔🤔செய்தி.📜
🙏தயவுசெய்து படிங்கள். 📖 படிக்க நேரமில்லை 😏 என்றால் share 📮📮 மட்டுமாவது செய்யுங்கள். 🙏🙏 அக்கறை உள்ள
🐮தமிழன் 🐮தெரிந்து கொள்ளட்டும்.🙄😳🤔2010 ஆம் ஆண்டு # 🗓 மன்மோகன்சிங் 👳 🔋மீத்தேன் வாயு🔋 திட்டத்தை 📃பற்றி முதன்முதலாக அறிவித்தார். 🗣🗣அவர் கூறியதாவது, " 🇮🇳 இந்தியாவில் 🇮🇳 இயற்கை  எரிவாயுவின் ⛽⛽ பயன்பாடு 🙌🙌🙌கடந்த ஆண்டை 🗓விட 18% அதிகரித்துள்ளது.📈📊📈 அதனால் 🇮🇳இந்தியாவில்🇮🇳 மீத்தேன் 🔋எடுக்கப்பட வேண்டும் " ✊என்று கூறினார்.🗣
👆அதற்காக நடத்திய ஆய்வில் 🕵 இந்த 🔋மீத்தேன் எரிவாயு 🔋 தமிழகத்தில்
🌾தஞ்சாவூர்,🌾
 🕉திருவாரூர்,🕉 🐍நாகப்பட்டினம்🐍 ஆகிய 👐பகுதிகளில் 👐 அதாவது 💦காவிரி டெல்டா 🌾🌾🌾 பகுதிகளில் 💦
🌏பூமிக்கடியில் அதிகம் 📈📈📈📈இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 🕵🕵🕵🕵🕵
👆இதற்காக நடத்திய 👨‍⚖👩‍⚖👨‍⚖ஏலத்தில் Great Eastern Energy Corporation Limited என்ற 👆வடமாநில 👳 தனியார் 💰💰 நிறுவனத்திற்கு 💰💰 தமிழகத்தில் ⛽மீத்தேன் ⛽எடுக்கும் ஓப்பந்தத்தை 📜📜 மத்திய அரசு வழங்கியது. 🤝🤝
ஆனால் 🌏பூமிக்கடியில் இருந்து ⛽மீத்தேன் எடுக்கும் 🕳🕳🕳🕳முறையை பற்றி அறிந்தால் 🤔நமது இதயமே 💔பதறும்.🙄😱😳😡 அதை பற்றி சுருக்கமாக ✊ காணலாம்.
👁👀👁 👉இந்த மீத்தேன் ⛽⛽⛽ திட்டத்திற்காக 1,64,819 ஏக்கர் 📑📄📑 விவசாய 🌾🌾🌾🌾 நிலங்கள் பலியாக உள்ளன.🙄🙄😳😳😱😱
👇கீழே உள்ள செயல்முறைகள் 👐👐👐 பசுமை 🌾🍀☘🌿🌱🌴🌳🍃🍃🌾 நிறைந்த வயல்களில் 🌾 செய்யப்படும் என்பதை நினைவில் 🙄😳🤔 வைத்துக் கொள்ளுங்கள்.🙀🙀😿😾😼

🔋மீத்தேன்🔋 எடுக்கும் முறை:

🔋மீத்தேன்🔋 வாயுவானது 💨💨 🌏பூமிக்கடியில்🌏 ஆயிரக்கணக்கான 🏞அடிகளுக்கு 👇கீழே பாறை ⛰🏔🗻 இடுக்குகளில் சிக்கி 🔋🔋🔋 நிறைந்துள்ளது.✊
👇இதை Hydraulic Fracturing என்று அழைக்கப்படும் ' ⛲நீரியல் விரிசல் ' ⛲ முறையை பயன்படுத்துவார்கள். 🙌👐👐👐🙌
முதலில்  🏗🏗🏗செங்குத்தாக 😳😳ஆயிரக்கணக்கான அடிகள் 🕳துளைகளை🕳 இடுவார்கள்.🏹🏹
👇👇👇👉பின்பு கிடைமட்டமாக 🔀பல கிலோமீட்டர்களுக்கு துளைகளை 🕳🕳🕳 இடுவார்கள்.🏗
👉பின்னர் 💦நிலத்தடி நீர் 💦 முழுவதையும் 👐👐 வெளியேற்றி விடுவார்கள். 🙄😳😠😡😱
👉பின்னர் அந்த 🕳துளைகளின்🕳 வழியே 💦நீரையும் , 600 க்கும் அதிகமான 🙌🙌🙌 நச்சுத்தன்மை 💣💣💣 உடைய வேதிப்பொருட்களையும் 😈👹👺👽அதிக ✊அழுத்தத்தில் 🤛🤜செலுத்தி ⛰பாறைகளை⛰ வெடிக்கச் செய்து 🌋 அடைபட்டுள்ள 🔋மீத்தேனை🔋 வேதிப்பொருட்களோடு 👽😈👺👹வெளியே கொண்டு வருவார்கள்.🙄😳
👉பின்னர் அந்த வேதிப்பொருட்களி
லிருந்து 💣💣💣💣மீத்தேனை🔋 மட்டும் தனியாக  பிரித்து 👐👐👐 எடுப்பார்கள்.🤛🤛👉மீதமுள்ள நச்சுத்தன்மை 👽👽👽👽 வாய்ந்த 👹👹😈😈வேதிக்கழிவுகள் 🌏பூமியிலேயே கொட்டப்படும். 😱🤥🤢🙄😳😳😡😡
சற்றே சிந்தித்து பாருங்கள். 🤔🤔🤔 🐮தமிழத்தின்🐮 🌾நெற்களஞ்சியமாக🌾 விளங்கும் 💦காவிரி டெல்டா பகுதிகளில் 💦 நிலத்தடி நீரை 💦 முற்றிலும் ✊உறிஞ்சி 🤛🤛🤛🤛எடுத்து விட்டால் ,
அழுத்தக்குறைவு 🎈 காரணமாக கடல்நீர் 🌊🌊🌊🌊 நிலத்திற்குள் புகுந்துவிடும். 😳😳
நிலம் உள்வாங்கும்.😱பசுமையான ☘🍀☘🍀☘☘☘🍀 வயல்வெளிகள் 🌾🌾🌾 பாலைவனமாக மாறும். 🏜🏜🏜🏜
மேலும் 👉 வேதிப்பொருட்களால் 😈😈😈நிலம் நஞ்சாகும்.👽👽👽 சுற்றுவட்டாரப் பகுதிகளில் 🏘🏠🏡 குடிநீர் 🚰🚰🚰 விஷமாகும்.😈😈
👉இதை போன்ற திட்டம் 📜ஏற்கனவே பல 🇦🇮🇬🇷🇲🇾🇰🇵🇵🇬🇻🇮🇻🇦🇨🇳 நாடுகளை காவு வாங்கியது.😈😈😈 👇👇👉தற்போது 🍋தமிழகத்திற்கும்🍋 வந்துள்ளது. 😈
👆இவ்வளவு பெரிய 👐👐 ஆபத்தான 🙄😳🤢😱😱🤥🤥🤥 திட்டத்தை 📜அரசியல் 👑 அமைப்புகளும் 📡📀ஊடகங்களும் 📺📻 மறைக்கின்றன.😏😏😏 இதை 👇👇 மக்களுக்கு 👶👦👧👨👩👱‍♀👱👴👵தெரியபடுத்தவேண்
டியது 🤔🙄😳நமது கடமை ✊அல்லவா.💪 நாம் அனுபவித்த 🤗🤗🤗 இயற்கை 🏞⛰🏔🌲🌳🌴🌱🌿☘🍀🎋🍃🌾🌾🌷🌹🥀🌻🌼🌸🌺💧💦🌈🌧🌨🌬💨🐿🐀🐁🐇🕊🦃🐓🐈🐩🐕🐑🐏🐐🦍🦏🐘🐄🐂🐃🐅🐆🐊🐋🐳🦈🐬🐡🐟🐠🦐🐙🦑🦀🦂🦎🐍🐢🕸🕷🐜🐞🐚🐌🦋🐛🐝🦇🦉🦅🦆🐥🐣🐤🐦🐧🐸🐮🐒🦁🐯🐮🤗🤗🤗வளங்களை நமது 👴👵சந்ததிகளும் 👶👦👧👨👩👱‍♀👱 அனுபவிக்க வேண்டாமா........... 🙄😳😱🤔🤥👐👐
👆இதை படித்தவர்கள் 📖 தங்களது பெயரின் முதல் 👆☝👆 எழுத்தையாவது # command செய்யுங்கள்.✍ எததனை பேர் 🤔இதை 👆 படித்துள்ளனர் 📖என தெரிய விழைகிறேன் .🤔
கண்டிப்பாக🙏 #share செய்யுங்கள்.
🙏📮🙏📮🙏📮🙏📮🙏
👐அனைத்து👐 நண்பர்களும் 👴👵👱👱‍♀👩👨👧👦👶 ஆதரவு தர வேண்டும் !!!...🙌👫👭🙌👬 🙌👫நம் விவசாய 🌾🌾🌾நிலங்கள் காக்கபட வேண்டும் !!!!! 💪💪

🔋மீத்தேன்🔋அணுஉலை 💣💣💣ஸ்டெர்லைட் 🏭 எல்லாம் தமிழ்நாட்டுல.😠😡😠😡😠😡😠😡😡
தண்ணீர் 💦💦💦மட்டும் தரமாட்டாங்க.👎👎

Comments