How to raise voice against PetaIndia:தயவு செய்து முழுவதும் படிக்கவும்... பீட்டாவை ஒழிப்போம்!!!! சமூக வலைதள நண்பர்களே நாம் நம் கலாச்சாரத்தை காக்க ஒரு சிறு உதவி... முகநூலில் PETA India என தேடவும்... அந்த பக்கத்திற்குள் சென்று ரிப்போர்ட் செய்யவும் 1000+ ரிப்போர்ட் சென்றால் முகநூலில் இருந்து அந்த பக்கம் முடக்கப்படும்... இதன் மூலம் என்ன கிடைக்கிறது என்று யோசிக்காதிர்கள் இதுவும் ஒரு வகையில் நம் எதிர்பை அந்த நாய்கள் புரிந்து கொள்வார்கள்... சரி ரிப்போர்ட் செய்வது எப்படி ????
step1: PETA India என முகநூலில் தேடவும் step2: More என்ற பட்டனை க்ளிக் செய்யவும்
step 3: ரிப்போர்ட் என்ற பட்டனை க்ளிக் செய்யவும்
Step4: It's Scam என்ற பட்டனை க்ளிக் செய்து Continue கொடுக்கவும்...
Step5: உங்களுடைய ரிப்போர்ட் பதிவாகிவிடும்... தமிழா நம் கலாசாரத்திற்காக இரண்டு நிமிடம் செலவிடு....

Comments
Post a Comment