சினிமாவின் மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன...?

சினிமாவின் மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன...?
⚠ சகோதரிகளாக பார்க்க வேண்டிய இளம்பெண்களை காதலிகளாக பார்க்க வைத்தது இந்த சினிமா ??
⚠ பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது இந்த சினிமா ??
⚠ திருட்டின் வகைகளை கற்றுகொடுத்தது இந்த சினிமா ??
⚠ நகைச்சுவை என்ற போர்வையில் பொய்யை மனித பண்பாக மாற்றியது இந்த சினிமா ??
⚠ இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது இந்த சினிமா ??
⚠ வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது இந்த சினிமா ??
⚠ காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சு மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது இந்த சினிமா ??
⚠ தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது இந்த சினிமா ??
⚠ Fashion என்ற பெயரில் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம், பண்பாடுகளை அழித்தது இந்த சினிமா ??
⚠ ஆபாசத்திற்கு பொழுதுபோக்கு என்ற பெயரை வைத்தது இந்த சினிமா ??
⚠ உறவுகளின் புனிதத்தன்மையை பாழ்படுத்தியது இந்தசினிமா ??
⚠ உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது இந்த சினிமா ??
⚠ திரையில் பெண்களை போகப் பொருளாக ஆக்கியது இந்த சினிமா ??
⚠ அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய விரும்பாதே என்ற அசிங்கமான தத்துவத்தை அறிமுகப்படுத்தி மனிதர்களை கண்களால் விபச்சாரம் செய்ய கற்றுக்கொடுத்தது இந்த சினிமா ??
⚠ வியாபார நோக்கத்திற்காக சமூக ஒற்றுமையை சீர் குலைத்தது இந்த சினிமா??
⚠ ஒழுக்கக் கேட்டைத்தவிர இந்த சினிமாவினால் நாம் பெற்ற நன்மைகள் எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை??
⚠ இன்னும் பல வன்செயல்களை மக்கள் மனதில் விதைத்தது இந்த சினிமா ??
மேற்கூறிய அனைத்து பெருமைகளும் இந்த பாழாப்போன சினிமாவையே சாரும்...
மொத்தத்தில் சினிமா?? என்பது
👉🏻 ஒழுக்கச்சீர்கேட்டின் - கையேடு
👉🏻 விபச்சாரத்தின் - நுழைவாயில்
👉🏻 *சமூக சீர் கு

Comments