சோமாலியாவில் கடும் பஞ்சம்:

சோமாலியாவில் கடும் பஞ்சம்:
பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58
ஆயிரம்

இதையாவது எல்லாருக்கும் (Share)செய்து தெரியப்படுத்துங்கள்

ஒரு நாடே வறுமையில்தத்தளித்து கொண்டிருக்கிறது.இறப்பு எண்ணிக்கையும்இலட்சத்தை தாண்டி விட்டது ..

ஆனாலும்இதை பற்றி எந்தவித செய்தியையும்பத்திரிக்கைகள் வெளியிடுவதும் கிடையாது...

ஒரு வேளை அங்குள்ளவர்களை மக்கள்என்று நமது பத்தரிக்கைகள் மற்றும் உலகநாடுகளும் நினைக்கவில்லை போலும்..

நான் உங்களிடமிருந்துஒரு shareஐ மட்டுமே எதிர்பார்க்கிறேன்தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம்

Comments