இவன்
கூட
வாழ்ந்தா
தான்
சந்தோசமா
இருப்போம்னு
நினைக்கிறது ...
" பெண்கள் குணம் "
வாழ்க்கை
துணையா
யார்
வந்தாலும் ...
அவளை
சந்தோசமா
வச்சுகிறது
" ஆண்களின் குணம் "
💛💜💚❣❤💗💙💕💔💙💗
❤💛💚💜💗💕💔❣💚💛❤
திருமணங்களில்,
திருமண ஜோடிகளைக் கவனிப்பவர்களை விட
தனக்கான ஜோடியினை தேடுபவர்கள்தான்
அதிகம் ....!!😜😜😜
❤💛💚❣💔💕💗💜💙💜💗 💐❣💜💗💔🌹🎉❤
💛💕💚
லவ் பண்றவன் பீர் அடிப்பான்.......
லவ் failure ஆனவன் hot அடிப்பான்......
ஆனால்
ஒன் சைடா லவ் பண்றவன் மட்டும் பக்கத்துல இருக்குற நண்பனை சாகடிப்பான் ....😜😜😜
💚💕💛❤💔💗💜💐❣💙💜
💜❣💙❣💔❤💛💕💚💜💚
லவ்வு
" சோறு "
கூட
போடாது...!!
ஆனால் ....
நட்பு
" மட்டன் பிரியாணியே "
போடும் .....!!!💐💐
💚💜❣💕💛❤💔💗💙💚💗
: ❣💜💔💚❤💕💛💙💗💙💕
மறந்தாலும்
மறக்க
முடியாதது
காதல் ...
ஆனால்...
இறந்தாலும
இழக்க
முடியாதது
நட்பு ....
மட்டும்தான்...
💐நண்பேண்டா💐
💙💕❣💗💜💛❤ 💙💚💜❤💗❣💕💛💔💗💛
புதைத்து
வைப்பது
தான் ....
கல்லறை
என்றால் ....
உயிர்கொண்ட
உடல்கள்
சுமக்கும்...
ஒவ்வொரு
இதயமும் ...
கல்லறையே ..... 💗💙💛💔💕❣❤💚💜💕💚
பிறக்கும்
போது
அறியாத
வலியும் ......
இறக்கும்
போது
தெரியாத
வலியும் ......
நீ
என்னை
வெறுக்கும்
போது
தெரிந்து
கொண்டேன் ..... .🌹🌹
💚💕💗💙💜💛❤💔❣💜❣ எது வெற்றி
=========
4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !
8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
22 வயதில், பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
30 வயதில், தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
35 வயதில், போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !
50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
80 வயதிற்கு மேல் மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !
Be defeated to become victoriuos.
தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?
✌ அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..
✌ அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..
✌ துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..
✌ பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..
✌ சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..
✌ நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..
✌ ஆகவே தோற்று போ,
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
”வாழ்க வளமுடன்”

Comments
Post a Comment