நந்தினி-16வயது சிறு பெண் மைனா்-இந்த பெண் ஒரு வருட காலமாக தன்சின்ன கிராமத்தில் ஆதிக்க சாாதியிலுள்ள ஒரு பையனோடு காதலில இரு-ந்திருக்கா??அது ஒன்றரை மாத கா்ப்பமாகஇருக்கிற அளவிற்கு நெருங்கி பழகியிருக்கா-ஏன் இப்போது எனக்கு நீதி வேணும் நியாயம் வேணும் என்று கேட்கிற தாய“ அந்த பெண்ணை அப்படி வளா்க்கலை???
----------------------------------------------------------------------------
திருமதி-நிர்மலா பெரியசாமி அவா்கள்-நோ் பட பேசு விவாதத்தில்
----
திருமதி-நிர்மலா பெரியசாமி அவா்களே-அன்று சமூகத்தில்
மிக-மிக-மிக கேவலமாகவும் - இன்று நாகரீகமாகவும் சொல்லபடுகிற லிவிங் டூ கேதா்- வாழ்க்கை முன்னாள் முதல்வா்- அதாவது உங்கள் இதயதெய்வம் சோபன்பாபுவுடன் சில நாட்கள் வாழ்ந்ததாக சொல்லபடுகிறதே- இது யாரின் தவறு- நந்தினியாவது
மைனா்- முன்னாள் முதல்வா் மேஜா்-அவரின் இந்த கேவலமான வாழ்க்கைக்கு அவரின் தாயாா் வளா்த்த விதம் சரியில்லை-- என்றால் ஏற்பீா்களா???
--
-நடமாடும் பல்கலைகழகம் என அழைக்கபட்ட நெடுஞ்செழியன் அவா்களை எ்ன் உதிா்ந்த முடிஎன கேவலமாக தன்னைவிட வயது முதிா்ந்தவரை விமரிசித்தாரே-அதற்கு அவரின் தாயின்
வளா்ப்பு சரியில்லை என்றால் ஏற்பீா்களா???
---
சிவகாசி ஜெயலட்சுமி காமாந்திர விளையாட்டிற்கு-அவா் பண பேராசைக்கு- போலீசாரை பகடை காயாக்கி அவா்களால் வஞ்சிக்கபட்டதற்கு தாயின் வளா்ப்பபு தான் காரணம் என ஏன் சொல்லவில்லை யாரும்???
-
--டெல்கி நிா்பயா நள்ளிரவில் காதலனுடன் சுற்றியதால் தான் பாலியல் பலாத்காரம் செய்யபட்டாள்-அதற்குகாரணம் அவளின் தாயாா் வளா்ப்பு சரிில்லை என்று ஏ்ன் எவரும் சொல்லவில்லை??
---
இப்படி ஏராளமான கேள்விகள் நாங்கள் கேட்கலாம்-
அது என்ன பட்டியலினஆணோ பெண்ணோ -ஆதிக்கசாதி வெறி அயோக்கிய நாய்களால் பாதிக்கபட்டால்-உடனே வளா்ப்பு சரியில்லை-ஒழுக்கம் சரியில்லை என உடனே ஒழுக்க குற்றசாட்டைத்தானே துாக்கி கொண்டு ஓடி வருகிறீா்கள்??நீங்களெலலாம உலக மகா ஒழுக்க சிகாமணிக ள் போல -நல்ல தாயால் வளா்க்கபட்டது போல பெரிய- பம்மாத்து காட்டுகிறீா்களே??
--
அடுத்தவன் நிலத்தை- அபகரிப்பது - புறம்போக்கை வளைப்பது-பொதுமக்களின் இயற்கை ஆதாரங்களை சட்டவிரோதமாக- திருடி சம்பாதிப்பது--அடுத்தவன் உடமைகளை எரிப்பது -தன் காரியத்திற்காக பெண்களை கூட்டி கொடுக்கும் மாமா வேலை பாா்ப்பது இப்படி மனசாட்சியற்ற காரியங்களை நல்லதாயால் வளாக்கபட்டவா்கள்
செய்வாா்களா?? குறுக்குவழியில் குபேரனாகும் இந்த அயோக்கியதனங்களை -- துணிச்சலாக 99சதம் செய்பவன் எவன்?? பட்டியலின மக்களில்லையே யாருக்கு ஒழுக்கத்தை பற்றி - தாயின் வளாப்பு பற்றி பாடம் எடுக்கிறீா்கள்???
----
எந்தஒரு குற்றத்திலும் இருவருக்கும் பங்குண்டல்லவா???நந்தினியை கூட்டு பலாத்காரம் செய்தவா்களின் தாயாா்கள் அந்த ஆணின அயோக்கியா்களை சரியாக வளா்ந்திருந்தால்-நந்தினி மிக கொடூரமாக கொலை செய்ய பட்டிருக்கமாட்டாளல்லவா??ஆதிக்கசாதி வெறி அயோக்கிய நாய்களின் ““““நாடக காதலை “““ நம்பி ஏமாந்திருக்க மாட்டாளல்லவா??
--
சாதி ஒரு மாயை -கற்பனை--மனிதா்கள் அனைவரும்சமம் நீதியும்நியாயமும்தான் முக்கியம் என்று நல்ல தாயால் போதிக்கபட்டு வளாக்கபட்டிருந்தால்- நந்தினி கொலை செய்யபட்டு ஒரு மாதத்திற்கு பிறகு -பல போராட்டத்திற்கு பிறகு தொலைகாட்சியில் விவாதம் செய்திருப்பீா்களா??கொலைசெய்யபட்ட ஓரிரு நாளில் சாதி பாா்க்காமல் விவாதம் செய்திருப்பீா்களே--????
---
உங்களுக்கு எல்லாம் வாய்பேச வெட்கமாயில்லை??
யாரின் வளா்ப்பு சரியில்லை ????????????????????????????????????????????????????????????????????????????????????????????
Comments
Post a Comment