SELFEE

டேய்
உடனே வீட்டுக்கு வாடா
உன் பொண்டாட்டிக்கு பக்கவாதம் வந்துடுச்சு. கழுத்து திரும்பிக்கிச்சு-வாய் கோணிக்கிச்சு-கை ஒரு பக்கமா இழுத்துகிச்சு

அம்மா. அவ கையில ஃபோன் இருக்குதாம்மா?

ஆமாண்டா

அம்மா. அவ செல்ஃபி எடுக்கறாம்மா. வீணா மனுஷனை போட்டு டென்ஷன் பண்ணிக்கிட்டு.

வைம்மா ஃபோன.

Comments