முதல் படம் கொத்தமல்லி தழை, இரண்டாம் படம் பார்த்தீனியம் எனும் விசச்செடி. நாம் வாங்கும் கொத்தமல்லி கொத்தில் பார்த்தீனியம் கலந்துவருகிறது. இதனை கண்டறிந்து நீக்கி பயன்படுத்துங்கள்!! பார்த்தீனியம் இனம் புரியாத தோல்வியாதிகளை உருவாக்கும் ஒருவித விசச் செடி என்பதால் அலட்சியம் தவிர்த்து கூடுதல் கவனம் கொள்ளுங்கள்!!
Comments
Post a Comment