சாதி வெறியர்களை ஒழித்துக்கட்ட ஒன்றுகூடுவோம்.

காஞ்சிபுரம் மாவட்டம்,  கீழம்பி கிராமத்தில் கோவில் திருவிழாவில் அம்பேத்கர் பாடலை போட்டதற்காக வன்னிய சாதி வெறியர்கள் தலித் மக்கள் மீது கொடுர தாக்குதல்...செங்கல்பட்டில் உள்ள மாணவர் கவலைக்கிடம்.. சென்னையில் உள்ள மாணவர் கண் அகற்றப்பட்டது பலருக்கு பலத்த காயம் பாதிக்கப்பட்டவர்களை தோழர் திருமா பார்வையிடுகின்றார்...

ஜாதிவெறியர்கள் மீது வழக்குபதிவு செய்யாமல் இழுத்தடிக்கும் காவல் துறையை கண்டித்து காஞ்சி மக்கள் மன்றம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது
 
சாதி வெறியர்களை ஒழித்துக்கட்ட ஒன்றுகூடுவோம்.

தமிழ்.7299660045


Comments