இந்தச் செய்தியை தயவுசெய்து போஸ்டர் ஒட்டி நாடு முழுக்க பரப்ப வேண்டும்

நண்பர்களே கர்நாடகாவில் 29 தொகுதிகளில் பாஜகவுக்கு டெபாசிட் காலி

இதைப்பற்றி எந்த ஊடகமாவது பேசுமா என்றால் ம்  மூச் வாயையே திறக்காது...

முக்கியமாக தந்தி டிவி போன்ற எச்சகளை உளடகங்கள்

இதை சொல்ல வேண்டிய கடமை மோடி எதிர்பாளராகிய நமக்கு இருக்கிறது.

தொகுதிகளின் பெயரும் அங்கே பாஜக வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கையையும் பணம் இருப்பவர்கள் தயவு செய்து
தமிழகம் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுங்கள்...

எங்களை ஏழைகளாய் படைத்த இறைவனை திட்டித்தீர்த்து என்ன பயன்?
குறிப்பிட்ட தொகுதிகளை குறி வைத்து ...
பெருமளவில் பணம் கொடுத்து  ..
106 தொகுதிகளை பா.ஜ.க
வென்றுள்ளது ...

மகத்தான ஆதரவு என்றால் ...
29 தொகுதிகளில் ...
ஏன் ...
டெபாசிட்டை பறிகொடுத்தது
பாஜக ....

அதுவும் 12 தொகுதிகளில் ...
நம்ம தமிழ்நாட்டை போலவே ..
5000 க்கும் குறைவான ..
வாக்குகளையே பாஜக பெற்றுள்ளது ...

Sharvanabelagola     7,506

Magadi 4,379

Rama Nagaram 4,837

Kanakapura 6,213

Malavalli.   8,372

Maddur  3,948

Melukote.  1,587

Shirirangapatna 11,326

Nagamangala 1,781

Krishnarajapete  3,839

Arsikere 25,258

Holenarasipur. 1,781

Arkalgud 18,982

Pulikesinagar 9,479

Periyapatna 4047

Krishnarajanagara 2,515

Devanahalli 9,799

Kolar 12,230

Mulbagal 4,906

Srinivaspur 1,544

Chintamani 1,961

Sidlaghatta 3,596

Chikkaballapur 5,576

Begaballi 4,140

Gauribindanur 35,579

Madhugiri 2, 333

Pavagada 9,668

Sirs 6,469

Kortagere 11,102

மேலும் 20 தொகுதிகளில் 400, 500 வாக்குகள் வித்யாசத்தில் தான் பாஜக ஜெயித்து உள்ளது

அதனால் தான் காங்கிரஸ் கட்சியை விட வாக்கு சதவீதத்தில் பாஜக குறைவாக உள்ளது

இந்தச் செய்தியை  தயவுசெய்து போஸ்டர் ஒட்டி நாடு முழுக்க பரப்ப வேண்டும்

எச்ச தமிழ் ஊடகங்கள் இதை வெளியே சொல்வதில்லை
எனவே சமூக வலைதளங்கள் மூலம் இதனை நாமே வெளியே கொண்டு வருவோம்

Comments