Details of evelin herbal bath powder

EVELIN HERBAL BATH இயற்கை மூலிகை குளியல் பொடி:
இது மிகவும் சுத்தமான , இயற்கையான மற்றும் பாரம்பரிய முறையில் தயார்  செய்யப்படும்  குளியல் பொடி. இதனை பயன்படுத்துவதால் எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இந்த இயற்கை மூலிகை குளியல் பொடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பயன்படுத்தகூடியது.
      இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகப்பபொலியும், நிற மாற்ற மும் ஏற்படும்.மேலும் சரும பிரச்சினைகலான முகப்பரு, கரும்புள்ளி, கருவளயம் ஆகியவை நீங்கும். தோல் வியாதிகள் முற்றிலும் மறையும். உடலின் வியர்வை நாற்றத்தை போக்கி உடலுக்கு நறுமணம் தரக்கூடியது. உடல் சூட்டை தனித்து  , உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதை பாலாடையுடன் கலந்து  (Face pack) பயன்படுத்தலாம். சிறு வயது முதலே குழந்தைகளுக்கு இதை பயன்படுத்தி வந்தால் சரும பிரச்சினைகள் வராது.

பயன்படுத்தபட்ட பொருட்களும், அதன் மருத்துவ குணங்களும் :

1. க. மஞ்சள் - அழகும், குளிர்ச்சியும் தரும்
2. பாசிப்பயறு - சரும பாதுகாப்பு, தோல் முடி  உறுதியாக இருக்க
3. கடலை பருப்பு - இறந்த செல்களை நீக்கி பொலிவு தரும்
4. ரோஜா இதழ் -  வறட்சியான சருமத்திர்கு மிகவும் நல்லது
5. மரிகொலுந்து - சருமத்தில் ஏற்படும் கிருமி தொற்றுநோய் நீக்குகிறது
6. துளசி - உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைக்க உதவுகிறது
7. ஆரஞ்சு தோல் - மேனி பளபளக்கும், மிருதுவாகும்
8. நெல்லிக்காய் - உடல் சூட்டை தணிக்கும்,அழகும்,ஆயுள் கொடுக்கும்.
9. கார்போகாரசி - படர்தாமரை, வெண்புல்லி ஆகியவை நீக்கும்
10. கோரைகிழன்கு - வியர்வை நாற்றம் நீக்கும்
11. அதிமதுரம் - உடல் நாற்றத்தை நீக்கி நறுமணம் கொடுக்கும்
12. கருச்சீரகம் - தோல் வியாதிகள் குணமாக உதவும்
13. வசம்பு - தொற்றுநோய் அகற்றும், சிறந்த கிருமி நாசினி
14. பூலான் கிழகு - உடலுக்கு நறுமணம் அளிக்கும்
15. வெந்தயம் - உடல் சூட்டை குறைக்கும், தோல் பளபளக்கும்
16. ஆவாரம் பூ - சரும நிறம் மாறும்
17. வெள்ளரி விதை- இயற்கை அழகும், இளமை தோற்றம் கொடுக்கும்
18. கசகசா- முகப்பரு மறையும், முகம் அழகு பெறும்
19. வெட்டி வேர் - நறுமணம் , குளிர்ச்சி தரும்
20. வேம்பு- இறந்த செல்களை அகற்றி முகப்பருவை தடுக்கும்
21. திருநீற்றுப் பச்சிலை - முகப்பரு,கரும்புள்ளி, பாலுன்னி ஆகியவற்றை போக்கும்
22. செம்பருத்தி பூ - உடலுக்கு குளிர்ச்சி தரும்
23. கரிசலாங்கண்ணி- மேனிக்கு மினுமினுப்பு தரும்
24. சந்தனம் - வியர்குரு, படர்தாமரை, தேமல் ஆகியவை நீக்கி உடல் அழகை கூட்டும்
25. உசிலை இலை- உடலுக்கு குளிர்ச்சி தரும்
  எங்களிடம் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.
50g to 1 kg வரை கிடைக்கும்

தொடர்புக்கு. :  9789867086
                            9840393312
No 36 Bv puram ocf road avadi chennai 54

இந்த இயற்கை மூலிகை குளியல் பொடி உபயோகப்படுத்தி உடல் ஆரோக்கியமும், அழகும், நலமும், மன அமைதியும் பெற்று பல்லாண்டு வாழ்க.

Comments